உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் தொடர்பான அறிவிப்பு!

2021/2022 க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்த மற்றும் 2024 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு, ஜனாதிபதி நிதியத்தின் நிதியைப் பயன்படுத்தி, புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி டிசம்பர் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட புலமைப்பரிசில் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் இன்று (23) அல்லது அதற்கு முன்னர் குறித்த பாடசாலைகளின் அதிபர்களிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும் என கோரப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஜனாதிபதியிடம் … Continue reading உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் தொடர்பான அறிவிப்பு!